Home Products CLICKER PONGAL MAX COMBO

CLICKER PONGAL MAX COMBO 

LKR 2,600.00

Availability: Out of Stock

Product Description

**CLICKER PONGAL MAX COMBO **

இந்த முறை தை பொங்கலை சந்தோஷமா வீட்டில் இருந்தே பாதுகாப்பாக கொண்டாடுங்கள்🥰🥳.

CLICKER PONGAL MAX COMBO - பொங்கலுக்கு தேவையான அரிசி முதல் பானை வரையான  23 அனைத்து முக்கிய பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது😲😲🤗.

இம்முறை உங்கள் சுவையான சர்க்கரை பொங்கலுக்கு அரை கிலோ சர்க்கரையை இலவசமாக பெற்றிடுங்கள் .FREEEEEE 😉😍

எமது CLICKER PONGAL MAX COMBO இனை வெறும் ரூபாய் 2,600.00 இற்கு இன்றே பெற்றிடுங்கள் , உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் அறியச்செய்திடுங்கள் 🙏🙏🙏

பொருட்பட்டியல் வருமாறு -

2kg தரமான தீட்டல் அரிசி.

250g வறுத்த பயறு

50g கஜூ

100g பிளம்ஸ்

10g ஏலக்காய்

100g கச்சான்

தேங்காய்-1

1kg அரிசிமா (சிவனருள்)

1kg அவித்த மா (சிவனருள்)

விபூதி

சந்தனம்

குங்குமம்

சாம்பிராணித்தூள்

30g அமிர்தா ஊதுபத்திகள்

28ml நெய்

28ml தேன்

500g பயறு

100g கற்கண்டு

500g பேரீச்சம்பழம்

அகப்பை

திருகனி

பானை (அலுமினியம்)

500g சர்க்கரை (இலவசம்)

இன்றே அழையுங்கள் 0770752525 இற்கு ... உங்கள் CLICKER PONGAL MAX COMBO உடன் உங்கள் வீடு தேடி நாம் வருகின்றோம் .(நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்😍🤩🥰

Similar Products
My Cart ( 0 item)