Home Products PONGAL MINI COMBO

PONGAL MINI COMBO சிறிய பொங்கல் பொதி

LKR 2,400.00

Availability: Out of Stock

Product Description

***CLICKER PONGAL MINI COMBO ***

இந்த தைப்பொங்கலை உங்கள் இல்லங்களில்  உங்கள் அன்புக்குரியவர்களுடன்  மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்🥰🤗🥳

CLICKER PONGAL MINI COMBO  பொங்கலுக்கு தேவையான15  முக்கிய பொருட்களை உள்ளடக்கியுள்ளது😲😲🤗.

எமது CLICKER PONGAL MINI COMBO இனை வெறும் ரூபாய் 2400  இற்கு இன்றே பெற்றிடுங்கள் , உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் அறியச்செய்திடுங்கள்.

பொருட்பட்டியல் வருமாறு :-

1Kg தீட்டல் அரிசி
250g வறுத்த பயறு
500g சர்க்கரை
50g கஜூ
100g பிளம்ஸ்
10g ஏலக்காய்
விபூதி
சந்தனம்
குங்குமம்
சாம்பிராணித்தூள்
ஊதுபத்தி
250g பேரீச்சம்பழம்
28ml நெய்
50ml தேன்
100g கற்கண்டு

இன்றே அழையுங்கள் 0770752525 இற்கு ... உங்கள் CLICKER PONGAL MINI COMBO உடன் உங்கள் வீடு தேடி நாம் வருகின்றோம் .
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்😍🤩🥰

Do shopping with your mobile from your home 🏡.

Website link 🌍 -
https://www.clicker.lk/

Play store link 📲 -

https://play.google.com/store/apps/details?id=com.apptimus.clicker

App Store Link 📲 -

https://apps.apple.com/lk/app/clicker-lk/id1530760544

Call/Viber/whatsapp📞- 0770752525

With Lowest Delivery charge 🚚 of Rs.40/Km anywhere in Jaffna .

*Kindly Share with any of your friends, colleagues , relatives & loved ones who really need this service 🙏

#clicker #combo #offers #pongal #thaipongal  #festival #best #happy  #sweet #onlineshopping #onlinedelivery  #Jaffna #orderonline

Similar Products
My Cart ( 0 item)