Home Products CLICKER FLOOD ESSENTIAL COMBO

CLICKER FLOOD ESSENTIAL COMBO 

LKR 1,500.00

Availability: Out of Stock

Product Description

CLICKER FLOOD ESSENTIAL COMBO எம் மக்களுக்கான உதவும் கரங்களுடன் கைகோர்க்கின்றோம். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
இவ் COMBO இல் ஒரு சிறிய குடும்பத்திற்கான 13 அத்தியாவசியமான பொருட்களை ரூபா 1500 க்கு பெற்றுக்கொள்ள முடியும்.

பொருட்பட்டியல் பின்வருமாறு  ...

1KG நாடு அரிசி -1
1KG கோதுமை மா - 1 
1KG சீனி - 1
400G அங்கர் - 1
500G மஞ்சள் பருப்பு -1
200G CBL சமபோஷா - 1
75G MALIBAN கோல்ட் மாரி -1
50G வட்டவல தேயிலை - 1
90G CBL மரக்கறி சோயா - 1
120G சிக்னல் - 1
10PCS EVA சனட்டரி நப்கின் - 1
100G லக்ஸ் - 1
550G சன்லைட் சலவைத்தூள் - 1

Similar Products
My Cart ( 0 item)