Home Products STAR FOOD STORE & CLICKER SPECIAL COMBO

STAR FOOD STORE & CLICKER SPECIAL COMBO 

LKR 5,499.00

Availability: Out of Stock

Product Description

கொக்குவில் மற்றும் அச்சுவேலி மக்களின் மனங்களை வென்ற SUPER MARKET ஸ்டார் பூட் ஸ்டோர்  உடன் CLICKER இணைந்து வழங்கும் 
STAR FOOD STORE & CLICKER SPECIAL COMBO. இவ்விசேட COMBO இல் ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசியமான 22 பொருட்களை வெறும் ரூபா.5,499.00 எனும் நம்ப முடியாத  விலையில் பெற்றுக்கொள்ள முடியும் .

அத்தோடு 250g ANCHOR முழு ஆடைப் பால்மா  முற்றிலும் இலவசம் (FREE) 


இவ்விசேட சலுகை 13.12.2020 வரை செல்லுபடியாகும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது ) 

பொருட்பட்டியல் பின்வருமாறு  - 

5kg விஜிதா குத்தரிசி-1 
1kg மகாராஜா அவித்த கோதுமை மா - 2
1kg மகாராஜா சிவப்பு அரிசிமா - 2
2kg கீரி சம்பா-1 
1L N-JOY தூய தேங்காய் எண்ணெய்-1
400g அங்கர் - 2
1kg பிரவுண் சீனி -2
1kg உப்பு-1 
1kg சக்கி ஆட்டா மா-1 
1kg மஞ்சள் பருப்பு -1
345g பிறீமா நூடில்ஸ்-1 
400g ZESTA தேயிலை  - 1
450g KOTMALE தயிர் -1
500g SURFEXCEL சலவைத்தூள் -1
100g லக்ஸ் சோப் - 2
1kg கடலை-1 
1kg றவை-1 

 250g அங்கர் -1 (இலவசம் )(FREE) 

Similar Products
My Cart ( 0 item)