Home Products RAAJESWARI & CLICKER SPECIAL COMBO

RAAJESWARI & CLICKER SPECIAL COMBO 

LKR 4,999.00

Availability: Out of Stock

Product Description

கோண்டாவில் மண்ணின் தலை சிறந்த  SHOPPING MALL  ராஜேஸ்வரி  உடன் CLICKER இணைந்து வழங்கும் 
RAAJESWARI & CLICKER SPECIAL COMBO. இவ்விசேட COMBO இல் ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசியமான 23 பொருட்களை வெறும் ரூபா.4,999.00 எனும் அதி சிறந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் .

அத்தோடு 550g சன்லைட் சலவை தூள்  முற்றிலும் இலவசம் (FREE) 


இவ்விசேட சலுகை 13.12.2020 வரை செல்லுபடியாகும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது ) 

பொருட்பட்டியல் பின்வருமாறு  - 

5kg விஜிதா குத்தரிசி-1 
1kg கோதுமை மா -3
1kg மஞ்சள் பருப்பு-2 
2kg கீரி சம்பா-1 
1kg பிரவுண் சீனி-2 
400g அங்கர் - 2
1L போர்சுன் (FORTUNE) மரக்கறி எண்ணெய்-1 
345g பிறீமா நூடில்ஸ்-1 
90g CBL மரக்கறி சோயா மீட்  (போலோஸ் )- 2
100g லக்ஸ் சோப் - 3
400g நெஸ்டோமோல்ட்-1
அப்பளம் - 1
330ml சன்குவிக்(SUNQUICK)-1 
100g வெந்தயம்-1 
400g வட்டவல தேயிலை-1 

550g சன்லைட் சலவை தூள்-1 (இலவசம் )(FREE)

Similar Products
My Cart ( 0 item)