Home Products ANNAI NAGAA & CLICKER SPECIAL COMBO

ANNAI NAGAA & CLICKER SPECIAL COMBO 

LKR 3,499.00

Availability: Out of Stock

Product Description

யாழ் நகரின் புகழ் பெற்ற  SUPER MARKET அன்னை நாகா  உடன் CLICKER இணைந்து வழங்கும் 
ANNAI NAGAA & CLICKER SPECIAL COMBO. இவ்விசேட COMBO இல் ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசியமான 17 பொருட்களை வெறும் ரூபா.3,499.00 எனும் சிறந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் .அத்தோடு 50g வட்டவல தேயிலை மற்றும் 75g MALIBAN கோல்ட் மாறி பிஸ்கட்  இனை  இலவசமாக பெற்றிடுங்கள் .
இவ்விசேட சலுகை 13.12.2020 வரை செல்லுபடியாகும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது ) 

பொருட்பட்டியல் பின்வருமாறு  - 

5kg விஜிதா குத்தரிசி - 1
3kg கோதுமை மா-1 
1kg மஞ்சள் பருப்பு-1 
1kg கீரி சம்பா-1 
400g அங்கர்- 2 
1L FORTUNE மரக்கறி எண்ணெய் - 1
80g பிறீமா கொத்துமி (KOTTUMEE) நூடில்ஸ்- 2 
90g CBL மரக்கறி சோயா மீட்  (போலோஸ் ) - 2
100g லக்ஸ் சோப் - 1
550g சன்லைட் சலவை தூள்- 1 
200g விம் சோப் - 1
1kg பிரவுண் சீனி - 2
500g கடலை-1 

இலவசம் 
50g வட்டவல தேயிலை-1 
75g MALIBAN கோல்ட் மாறி பிஸ்கட் -1

Similar Products
My Cart ( 0 item)